சர்வமத சமாதான பேரவையின் விஷேட செயலமர்வு

0
185

(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட சர்வமத பேரவையின் விஷேட செயலமர்வு இன்று (08) ஹபரன விலேஜ் ஹோட்டலில் நடை பெற்றது.

இன ஒற்றுமையை வலுப்படுத்தும் நோக்கில் இச்செயலமர்வு இடம் பெற்றது.

திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்த 70ற்கும் மேற்பட்ட தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டதுடன் அனைத்து மதங்களைச் சேர்ந்த மதகுருமார்களும் கலந்து கொண்டனர்.

IMG_20180407_134351 IMG_20180407_135825

LEAVE A REPLY