பாதாள உலக குழு முக்கிய நபர்கள் நான்கு பேர் கைது

0
131

பிரபல பாதாள உலக குழுத் தலைவன் அங்கொட லொக்கா மற்றும் மாகந்துரே மதுஷின் ஆகியோரின் சகாக்கள் என அறியப்படும் நான்கு சந்தேகநபர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் கஞ்சா என்பனவும் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

LEAVE A REPLY