காத்தான்குடி-01, மீரா ஜும்ஆ பள்ளிவாயல் தெரிவுக்கு இரகசிய வாக்கெடுப்பு

1
313

காத்தான்குடி-01, மீரா ஜும்ஆ பள்ளிவாயலுக்கான புதிய நிருவாகிகள் தெரிவு இரகசிய வாக்கெடுப்பு மூலம் இடம்பெறவுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் தினைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவித்தல் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் தினைக்களத்தினால் காத்தான்குடி-01, மீரா ஜும்ஆ பள்ளிவாயல் விஷேட நம்பிக்கை பொறுப்பாளர் சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

WhatsApp Image 2018-04-06 at 13.34.06

1 COMMENT

LEAVE A REPLY