கல்முனை மாநகர சபை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வசமானது மேயராக சட்டத்தரணி ஏ.பி.றகீப் தெரிவு

0
163

(விஷேட நிருபர்)

கல்முனை மாநகர சபை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வசமானது. கல்முனை மாநகர மேயராக சட்டத்தரணி ஏ.பி.றகீப் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவருக்கு 22 வாக்குகளும் இவருடன் கூட போட்டியிட்ட குலசேகரம் மகேந்திரனுக்கு 7 வாக்குகளும் கிடைக்கப் பெற்றது

இன்று நடைபெற்ற முதலாவது அமர்வின் போதே மேயர் தெரிவு செய்யப்பட்டார்.

LEAVE A REPLY