இம்மாதம் வெப்பமான காலநிலை

0
104

தற்போது நிலவும் வெப்பமான காலநிலை இம்மாதம் மாதம் இறுதி வரை நீடிக்கலாம் என்று வளிமண்டலவியல்; திணைக்கள் தெரிவித்துள்ளது. .

காற்றின் வேகம் குறைவடைந்தமை உள்ளிட்ட பல காரணிகளால் வெப்பமான வானிலை அதிகரித்துள்ளதாக வளிமண்டலவியல்; திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் வெப்பத்தின் அளவு 1 முதல் 3 செல்சியஸ் வரை அதிகரித்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டு;ள்ளது

LEAVE A REPLY