கிண்ணியா அல்-அக்ஸா கல்லூரியில் இரத்ததான நிகழ்வு

0
156

(ஹஸ்பர் ஏ. ஹலீம்)

உதிரம் கொடுப்போம், உயிர் காப்போம் தொனிப் பொருளில் இரத்ததான நிகழ்வொன்று கிண்ணியா அல்-அக்ஸா கல்லூரியில் இன்று (01) ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 தொடக்கம் இரத்ததான நிகழ்வு கிண்ணியா தளவைத்தியசாலையின் டொக்டர் ஹில்மி முகைதீன் பாவா தலைமையில் இடம் பெற்றது.இதில் இளைஞர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு இரத்த தானம் வழங்கினர்.

இரத்ததான நிகழ்வுக்கு, மாஸ் கிரபிஸ் உரிமையாளர் ஜரூக் முகம்மத் அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

IMG-20180401-WA0012 IMG-20180401-WA0014 IMG-20180401-WA0016 IMG-20180401-WA0017

LEAVE A REPLY