பாக்கிஸ்தானின் 78வது தேசிய தினம்

0
120

(அஷ்ரப் ஏ சமத்)

கொழும்பில் உள்ள பாக்கிஸ்தான் உயர்ஸ்தாணிகா் ஆலயத்தில் பாக்கிஸ்தான் நாட்டின் 78வது தேசிய தினம் இன்று(23) கொண்டாடப்பட்டது.

இந் நிகழ்வில் பதில் உயா் ஸ்தாணிகா் ஜன்பாஸ் ஹான் பாக்கிஸ்தான் தேசியக் கொடியை உயா்த்திவைத்து மரியாதை செலுத்தினாா்.

இந் நிகழ்வில் இலங்கையில் வாழும் பாக்கிஸ்தாணிகள் கலந்து சிறப்பித்தனா்.

அத்துடன் பாக்கிஸ்தான் ஜனாதிபதி, பிரதமரின் தேசிய தினச் செய்திகளும் உயா்ஸ்தாணிகரினால் வாசிக்கப்பட்டது.

3 4 p

LEAVE A REPLY