(வீடியோ).,ஓட்டமாவடி ஹிஜ்றாவில் இடம் பெற்ற மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு..

0
174

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் கீழ் ஓட்டமாவடி மூன்றாம் வட்டாரத்தில் ஆரம்ப ஊட்டல் பாடசாலையாக இருக்கின்ற ஹிஜ்றா வித்தியாலயத்தில் மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு இன்று (20) செவ்வாய்க்கிழமை பாடசாலையின் அதிபர் ஜனாபா செய்னம்பு ஹமீட் தலைமையில் இடம் பெற்றது.

m

ஆரம்ப பிரிவு மாணவர்களை எதிர் காலத்தில் சிறந்த தலைமைத்துவ பன்புள்ளவர்களாக உறுவாக்கும் தூர நோக்கு சிந்தனையுடன் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் உதவி கல்வி பணிப்பாளர் ஜனாப் அஹ்சாப் கலந்து கொண்டு மாணவ தலைவர்களுக்கான சின்னங்களை உத்தியோக பூர்வமாக அணிவித்ததுடன் மாணவ தலைவர்களின் சத்திய பிரமாணமும் இடம் பெற்றது. குறித்த நிகழ்வின் காணொளி கீழே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

n

(வீடியோ)

LEAVE A REPLY