காத்தான்குடியில் மீண்டும் குப்பை பிரச்சினை

0
748

(எம்.எஸ்.எம்.நூர்தீன்)

காத்தான்குடியில் மீண்டும் குப்பை பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

காத்தான்குடி குப்பைகளை கொட்டுவதற்கு கொடுவாமடுவில் மீண்டும் கதவடைக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

காத்தான்குடியில் ஒரு வார காலமாக குப்பைகள் எடுப்பது நிறுத்தப்பட்டிருந்தது. மீண்டும் வெள்ளிக்கிழமை குப்பைகள் எடுக்க ஆரம்பித்துள்ளனர்.

காத்தான்குடியின் மிக முக்கிய பிரச்சினையான இந்த குப்பை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வென்ன?

காத்தான்குடியிலுள்ள அரசியல் தலைவர்களே! சம்மேளன பிரதிநிதிகளே! உலமாக்களே! சமூக பிரதிநிதிகளே! இது உங்களின் கவனத்திற்கு …

LEAVE A REPLY