குப்பைகளை இரவு நேரத்தில் அகற்ற கொழும்பு மாநகர சபை தீர்மானம்

0
104

கொழும்பு நகரில் ஆங்காங்கே கொட்டப்பட்டுள்ள குப்பைகளை இரவு நேரத்தில் அகற்ற கொழும்பு மாநகர சபை தீர்மானித்துள்ளது.

மாநகர சபை ஊழியர்கள் இதற்காக ஈடுபடுத்தப்படவுள்ளார்கள். வேலைத்திட்டத்தின் மூலம் கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் நிலவும் குப்பை பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என்று கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.

(News.lk)

LEAVE A REPLY