திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம்

0
148

2018ம் வருடத்திற்கான முதலாவது மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் ஏதிர்வரும் 20ம் திகதி மாவட்ட செயலகத்தில் மதியம் 12 மணிக்கு மாவட்ட ஒருங்கிணபை;புக்குழவின் இணைத்தலைவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.

இதற்கான அழைப்புக்ககடிதங்கள் உரிய திணைக்கள தலைவர்களுக்கு தபாலில் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த கடிதத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் 20ம் திகதி மதியம் 2 மணிக்கு நடைபெறும் என குறிப்பிடப்பட்டு;ளதாகவும் தற்போது தவிர்க்கமுடியாத காரணத்தினால் 2 மணி 12 மணியாக நேரமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் திருமதி கே.பரமேஸ்வரன் தெரிவித்தார்.

எனவே கூட்டத்திற்காக அழைப்புக்கடிதங்கள் விடுக்கப்பட்டவர்கள் அழைப்புக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 2 மணியை கருத்திற்கொள்ளாது அதே தினம் நண்பகல் 12 மணிக்கு வருமாறு மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY