மூதூர் பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டம்

0
149

ஹஸ்பர் ஏ ஹலீம்)

மூதூர் பிரதேசத்தின் இவ் வருடத்துக்கான முதலாவது அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று(16) மூதூர் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் ஏ.தாஹிர் தலைமையில் இடம் பெற்றது இதன் போது அபிவிருத்திகள் தொடர்பிலும் நிதி ஒதுக்கீடுகள் எதிர்கால அபிவிருத்தி திட்டம் தொடர்பிலும் பேசப்பட்டது இதன் போது திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவருமான அப்துல்லா மஹ்ரூப் உட்பட பாராளுமன்ற உறுப்பினர் துரை ரட்ணசிங்கம் முப்படை உயரதிகாரிகள் திணைக்கள அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

IMG-20180316-WA0011 IMG-20180316-WA0009 IMG-20180316-WA0010

LEAVE A REPLY