இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு காத்தான்குடி சம்மேளனம் நன்றி தெரிவிப்பு

0
1042

MLAM. Hizbullah MA MP2018.03.10
அல்-ஹாஜ் MLAM. ஹிஸ்புல்லாஹ் MA, MP
கௌரவ மீள்குடியேற்ற புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர்,
பிராந்திய காரியாலயம்,
காத்தான்குடி.

அன்புடையீர்,
السلام عليكم ورحمة الله وبركاته

நன்றி பாராட்டுகிறோம்

அண்மையில் கண்டி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட இனவாத வன்முறைகள் காரணமாக மிக மோசமாக பாதிக்கப்படட்ட கண்டி மாவட்ட மக்களை உடனடியாகச் சென்று பார்வையிட்டதுடன் அவர்களுக்குத் தேவையான நிவாணப்பொருட்களையும் வழங்கி, தாக்குதல்களுக்குள்ளான மஸ்ஜிதுகளைப் புனரமைத்துத்தருவதாகவும் வாக்களித்துள்ளீர்கள்.

பாதிக்கப்பட்ட நமது சமூகத்திற்காக தங்களால் மேற்கொள்ளப்படும் இவ்வாறான உதவிகளுக்கு நமது மக்கள் சார்பாக தங்களுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் தொடர்ந்தும் இச்சமூகத்திற்காக உதவக்கூடிய ஆற்றலையும் வல்லமையையும் தங்களுக்குத் தரவேண்டுமென நாம் பிரார்த்திக்கின்றோம்.

جزاك الله خيرا

அல்ஹாஜ். AMM. தௌபீக் BSc Eng.
தலைவர்

அஷ்ஷெய்க். ABM. சபீல் (நளீமி) BA
செயலாளர்

LEAVE A REPLY