வன்முறையாளர்கள் வசமிருந்த கைக்குண்டு தவறுதலாக வெடித்ததில் ஒருவர் பலி; இருவர் காயம்

0
1086

கண்டி பூஜாப்பிட்டியவில் இன்று (07) காலை வன்முறையாளர்கள் வசமிருந்த கைக்குண்டு தவறுதலாக வெடித்ததில் ஒருவர் பலியானதுடன் இருவர் காயமடைந்துள்ளனர்.

உயிரிழந்தவர் அம்பதென்ன பிரதேசத்தைச் சேர்ந்த குணரத்ன பண்டார என்பவர் என தெரிய வருகிறது.

(Vidiyal)

LEAVE A REPLY