(Photos) கண்டி மாவட்டம், வத்தேகம பகுதியில் நடைபெற்ற தாக்குதல் கட்டுப்பாட்டுக்குள்

0
748

கண்டி மாவட்டம், வத்தேகம பகுதியில் நடைபெற்ற தாக்குதல் தற்போது இராணுவத்தினராலும் பொலிஸாரினாலும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

அதிகாலை 1.00 மணியளவில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் வத்தேகம பகுதிக்கு நேரடியாக சென்று நிலவரங்களை அறிந்துகொண்டார்.

_01 _1 IMG_3101 IMG_3118

LEAVE A REPLY