மியான்மரில் பட்டினி கிடக்கும் ரோஹிஞ்சா மக்கள்

0
280

மியான்மரின் ரகைன் மாகாணத்தில் வசிக்கும் ரோஹிஞ்சா முஸ்லிம்களை இனச்சுத்திகரிப்பு செய்வதை மியான்மர் அரசு இன்னும் நிறுத்தவில்லை என்று மனித உரிமை விவகாரங்களுக்கான ஐ.நா-வின் துணைப் பொதுச் செயலர் ஆன்ரூ கில்மோர் கூறியுள்ளார்.

ரோஹிஞ்சா மக்கள் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உள்ளாவதாகவும், வேறு வழியின்றி பட்டினி கிடப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

(BBC)

LEAVE A REPLY