புத்தளம்-பாலாவியில் வெடிப்பு சம்பவம்: இளைஞர் வபாத்!

0
617

புத்தளம், பாலாவி சந்தியில் உள்ள பழைய இரும்பு கடை ஒன்றில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் 27 வயதுடைய மொஹமட் நஸீர் எனும் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

LEAVE A REPLY