க. பொ. த. சாதாரண தர பரீட்சை பெறுபேறு வெளியாகும் திகதி அறிவிப்பு

0
490

கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் எதிர்வரும் மார்ச் மாதம் வெளியாகுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவிதார்.

கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் எதிர்வரும் மார்ச் மாதம் 28ஆம் திகதி வெளியிடக்கூடியதாகவிருக்குமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

(Virakesari)

LEAVE A REPLY