மாகாணசபை எல்லை நிர்ணய அறிக்கை நாளை கையளிக்கப்படும்

0
363

மாகாண சபைகளுக்கான எல்லை நிர்ணயம் தொடர்பான அறிக்கையை நாளை (14) புதன்கிழமை அரசாங்கத்திடம் கையளிப்பதாக அதற்கென நியமிக்கப்பட்ட குழுவின் தலைவர் கே.தவலிங்கம் தெரிவித்துள்ளார்.

நாளை காலை இந்த அறிக்கை அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் கையளிக்கப்படும். மாகாண சபைகள் எல்லைகளை நிர்ணயம் செய்வதற்காக கடந்த ஒக்டோபர் ஐவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது.

நான்கு மாத காலத்தில் அது பற்றிய அறிக்கையை அரசாங்கத்திடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

(News.lk)

LEAVE A REPLY