மகிந்த ராஜபக்‌ஷ அணியின் ஆதரவாளர்கள் திருகோணமலையில் வெற்றிக்கொண்டாட்டம்

0
116

(அப்துல்சலாம் யாசீம்)

மொட்டு சின்னத்தில் போட்டியிட்ட மகிந்த ராஜபக்‌ஷ அணியின் ஆதரவாளர்கள் இன்று (12) திருகோணமலை மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்னால் வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

மொட்டுவிற்கு வழங்கிய வாக்குகள் நாட்டின் அபிவிருத்திற்காகவே எனவும் வாக்களித்த அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் தமது நன்றிகளை தெரிவித்தனர்.

இதேநேரம் பால் சோறு வழங்கி சந்தோசத்தில் குதூகலத்ததையும் காணக்கூடியதாக இருந்தது.

27654997_1807238542641079_2425652300665744550_n 27867513_1807237205974546_6585455257662475556_n

LEAVE A REPLY