வேகக்கட்டுப்பாட்டை இழந்து டிப்பர் வாகனம் அம்பாறை இங்கினியாகலை பிரதான வீதியில் விபத்து

0
126

(அப்துல்சலாம் யாசீம்)

அம்பாறை இங்கினியாகலை பிரதான வீதியில் நாமல்ஓயா பகுதியில் இன்று (30) மாலை 5.00 மணியளவில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து டிப்பர் வாகனம் வீதியை விட்டு விழகி விபத்துக்குள்ளானது.

டிப்பர் வாகனத்தின் சாரதி காயங்களுக்குள்ளான நிலையில் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

IMG_20180130_170137

LEAVE A REPLY