கல்குடா – ACMC யின் மத்திய குழு செயலாளர் அக்பரின் தந்தை வபாத்

0
116

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கல்குடா தொகுதி மத்திய குழுக்கான செயலாளர் அக்பர் அவர்களின் தந்தை அசன் போடியார் இன்று (28) வபாத்தாகிவுள்ளார். இன்னாளில்லாஹி வஇன்னா இலைகி ராஜுவூன்

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று இஷா தொழுகையின் பின்னர் ஓட்டமாவடி முகைதீன் ஜும்ஆப் பள்ளிவாயல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

(ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்)

LEAVE A REPLY