ஓட்டமாவடி மத்திய கல்லூரி மாணவன் றிப்கான் தேசிய சாதனை!

0
611

(ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்)

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்துட்குட்பட்ட ஓட்டமாவடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையில் உயர்தரத்தில் கல்விகற்கும் மாணவன் பதுர்தீன் அஹ்மட் றிப்ஹான் அகில இலங்கை ரீதியில் இடம்பெற்ற அரபுப் பேச்சுப்போட்டியில் தேசியத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

பாடசாலையின் அதிபர் ஹலீம் இஸ்ஹாஹ் அவர்களின் வழிகாட்டலில் சாதனை படைத்த மாணவன் றிப்ஹானுக்கு பாடசாலை அதிபர், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகள், பெற்றோர்கள் எனப்பலரும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Rifkan Oddamavadi

LEAVE A REPLY