ஊடகவியலாளர் ரீ.எல். ஜௌபர்கானின் தேர்தல் அலுவலகம் மீது தீ வைப்பு!

0
455

(எமது செய்தியாளர்)

காத்தான்குடி நகர சபைக்காக அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மயில் சின்னத்தில் மீராபள்ளி 7ம் வட்டாரத்தில் போட்டியிடும் ஊடகவியலாளர் ரீ.எல். ஜௌபர்கானின் தேர்தல் அலுவலகம் மீது தீ வைக்கப்பட்டுள்ளது.

காத்தான்குடி-01, ஊர் வீதியில் அமைந்துள்ள அலுவலகம் இன்று (27) அதிகாலை தீ வைக்கப்பட்டுள்ளதாக ஊடகவியலாளர் ரீ.எல். ஜௌபர்கான் எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.

காத்தான்குடி பொலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 WhatsApp Image 2018-01-27 at 06.41.54 WhatsApp Image 2018-01-27 at 06.41.55 WhatsApp Image 2018-01-27 at 06.41.57

LEAVE A REPLY