ஐதேக இடமிருத்த பொருளதார நிர்வாகம் ஜனாதிபதி வசம்

0
136

நாட்டின் பொருளதார நிர்வாகத்தை கடந்த 3 ஆண்டுகளாக ஐக்கிய தேசிய கட்சியிடம் ஒப்படைத்திருந்ததாகவும், அதனை இவ்வாண்டு முதல் தான் பொறுப்பெடுப்பதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இன்று (20) நடந்த ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

(Adaderana)

LEAVE A REPLY