பாராளுமன்ற உறுப்பினர் சல்மான் இராஜினாமா

0
326

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த சல்மான் இராஜினாமா செய்ததை அடுத்து தேசிய பட்டியல் யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது முன்னாள் முதல் அமைச்சர் ஹாபிஸ் நசீர் தனக்கு தான் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளார் எனினும் மாகான அமைச்சர் நசீர் தனக்கு கிடைக்கும் என்று தெரிவித்தார் பிரதியமைச்சர் பதவியையும் ஹாபிஸ் நசீர் அகமதுவுக்குக் கொடுப்பதற்கான திரைமறைவு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டன.

இது நடக்காது போனால், ஹக்கீமின் மேலும் பல பித்தலாட்டங்களையும் பித்னாக்களையும் வெளியில் அவிழ்த்துவிடப் போவதாக ஹாபிஸ் ஹக்கீமை மிரட்டியுள்ளார். இந்த மிரட்டலுக்கு அடிபணிந்தே ஹக்கீம் இப்படியொரு முடிவுக்கு வந்திருக்கிறார் என்று தெரிகிறது.

அண்மையில் ஹாபிஸ் நசீர் அகமது, தான் எம்.பி.யாகி, ஓர் அமைச்சராக இந்த ஊருக்கு வருவேனென்று தனது ஊரில் நடந்த கூட்டத்தில் பேசியிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. என்னதான் செய்தாலும் மக்கள் தெளிவாக இருகின்றனர்

LEAVE A REPLY