காத்தான்குடி நகர சபை தேர்தலுக்கான சிரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதான அலுவலகம் திறந்து வைப்பு

0
167

(விஷேட நிருபர்)

காத்தான்குடி நகர சபை தேர்தலுக்கான சிரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதான அலுவலகம் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் காத்தான்குடி ஊர்வீதியில் நேற்று (15) திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

இதன் போது காத்தான்குடி நகர சபை தேர்தலில் சிரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள், முக்கியஸ்தர்கள், பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

DSC03758

LEAVE A REPLY