துப்பாக்கி முனையில் மிரட்டி நண்பரின் மனைவியை கற்பழித்தவன் தலைமறைவு

0
346

உத்தரப்பிரதேசம் மாநிலம் ஷாகான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவன் தனது நண்பனின் மனைவியை பேசுவதற்காக அழைத்துள்ளார். அவர் கூறியதை நம்பி வந்த அந்த பெண்ணை துப்பாக்கி காட்டி மிரட்டி கற்பழித்தான்.

நடந்த சம்பவம் குறித்து அந்த பெண் தனது கணவரிடம் கூறினார். அவர் ராஜ்குமாரை பிடிக்க முயன்ற போது தப்பிச்சென்றார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவாகியுள்ள ராஜ்குமாரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

நண்பனின் மனைவியை துப்பாக்கி காட்டி மிரட்டி கற்பழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY