கிண்ணியா நகரசபை மற்றும் பொதுச்சுகாதார பணிமணை இணைந்து நடாத்திய டெங்கு பரிசோதனை

0
168

(ஹஸ்பர் ஏ ஹலீம்)

கிண்ணியா நகரசபையின் செயலாளர் என். எம். நௌபீஸ் அவர்களின் அழைப்பின் பேரில் சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர். அஜித் மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் உள்ளடங்கிய குழுவினால் பொதுச் சுகாதாரம் மேம்படுத்தல் தொடர்பாக கடந்த 29.12.2017ம் திகதி நடைபெற்ற கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமைய கடந்த 02.01.2018 தொடக்கம் 06.01.2018 வரையில் சிரேஸ்ட பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி அவர்களின் தலைமையிலான குழுவும், கிண்ணியா நகரசபை ஊழியர்களும் இணைந்து டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் கிண்ணியா நகர சபைக்குட்பட்ட பல பகுதிகளிலும் ஈடுபட்டதை படத்தில் காணலாம்.

FB_IMG_1515696382981 FB_IMG_1515696398019

LEAVE A REPLY