திடீர் சுகயீனம் காரணமாக ஊடகவியலாளர் அப்துல் சலாம் யாசீம் வைத்தியசாலையில் அனுமதி

0
125

(ஹஸ்பர் ஏ. ஹலீம்)

திருகோணமலை ஆளுனர் அலுவலகத்தில் ஊடகப் பிரிவில் கடமையாற்றும் அப்துல் சலாம் யாசீம் திடீர் சுகயீனம் காரணமாக இன்று (02) திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்தும் மூன்று நாட்களாக காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் இன்று அலுவலகத்துக்கு வந்திருந்த போது திடீர் மயக்க முற்ற நிலையில் ஆளுனர் அலுவல ஊழியர்களினால் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY