திருகோணமலை-ஹொரவ்பொத்தானை பிரதான வீதியில் வவுசர் விபத்து: இருவர் வைத்தியசாலையில்

0
236

IMG-20171224-WA0041(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை ஹொரவ்பொத்தானை பிரதான வீதி 10கட்டை பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை மீறி பவுசர் விபத்துக்குள்ளானதில் நேற்று (24) அதிகாலை இருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்தில் காயமடைந்த இருவரும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் விபத்து தொடர்பாக விசாரணைகளை மொறவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

04

LEAVE A REPLY