புதிய பாதையை நோக்கி கிண்ணியா நகர சபை

0
174

(ஹஸ்பர் ஏ ஹலீம்)

கிண்ணியா நகர சபையின் செலாளரும் விஷேட ஆணையாளருமாகிய என்.எம்.நௌபீஸ் தலைமையில் நேற்று(21) சபையின் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் அனைவரும் இணைந்து காலை 7.00 மணி தொடக்கம் மதியம் 12.00 மணி வரை மாபெரும் சிரமதான நிகழ்வினை மேற்கொண்டிருந்தனர்.

.இதன் போது அலுவலக கட்டிடத்தின் உட்புற வெளிப்புற சுத்தங்களை ஊழியர்கள் இணைந்து மேற்கொண்டனர்.கிண்ணியா நகர சபை புதிய தோற்றம் பெற்று மக்களின் சேவைத்தரத்தையும் உயர்த்துவதே தங்களது நோக்கமாகும் என செயலாளர் நௌபீஸ் ஊழியர்களுடனான சந்திப்பில் இதன்போது தெரிவித்தார்.

FB_IMG_1513883137092 FB_IMG_1513883145986 FB_IMG_1513883118064

LEAVE A REPLY