அநுராதபுரம் மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், யானை சின்னத்தில் போட்டி

0
132

(அஸீம் கிலாப்தீன்)

அநுராதபுரம் மாவட்டத்திலுள்ள கெக்கிராவ பிரதேச சபை, கல்னேவ பிரதேச சபை, கஹட்டகஸ்கிகிலிய பிரதேச சபை, இப்பலோகம, சபையிலும் மக்கள் காங்கிரஸ், ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து, யானை சின்னத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அந்த வகையில் கெக்கிராவ பிரதேச சபை கனேவல்போல வட்டாரத்தில் ஹாபிஸ் அவர்களும் கல்னேவ பிரதேச சபை நேகம வட்டாரத்தில் ஹிஜாஸ் அவர்களும் இப்பலோகம பிரதேச சபை கலாவ வட்டாரத்தில் நளீம் அவர்களும் கஹட்டகஸ்கிகிலிய பிரதேச சபை ஹொரவபொத்தான வட்டாரத்தில் முஸ்தபா ஹாசிம் (நளீம்) மற்றும் மதவச்சிய பிரதேச சபை கெபிட்டிகொல்லாவ வட்டாரத்தில் இப்ராஹீம் ஆகியோர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக போட்டியிடுகின்றனர்.

LEAVE A REPLY