பாணந்துறை, எழுவிலை முன்பள்ளி பாலர் பாடசாலையின் 25ஆவது வருடாந்த விளையாட்டுப் போட்டி

0
178

(Naseeha Hassan)

பாணந்துறை, எழுவிலை முன்பள்ளி பாலர் பாடசாலையின் 25ஆவது வருடாந்த விளையாட்டுப் போட்டி கடந்த சனிக்கிழமை (16.12.2017) இப்னு மத்ரஸா மைதானத்தில் நடைபெற்றது.

குறித்த பாலர் பாடசாலை ஆசிரியர்களான எப்.நிஸ்மியா மற்றும் எப்.சப்னா ஆகியோரது தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்களின் ஒரு தொகுதியினரை படங்களில் காணலாம்.

2 3 1

LEAVE A REPLY