எமது இணையதளம் தடைப்பட்டமை தொடர்பாக …

0
318

கடந்த 2 நாட்களாக எமது ஸாஜில் நியுஸ் இணையதளம் தடைப்பட்டமை தொடர்பில் எமது வாசகர்களுக்கு வருத்தத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.

தொழில்நுட்ப கோளாறு காரனமாக எமது இணையதளம் 2 நாட்களாக இயங்கவில்லை. இன்று அது சரிசெய்யப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.

இதானால் எமது வாசகர்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்காக வருந்துகின்றோம்.

இன்ஷா அழ்ழாஹ் எதிர்வரும் காலங்களில் மேலும் சிறப்பான சேவையை வழங்குவதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டு வருகின்றோம்.

தொடர்ந்தும் எம்முடன் இணைந்திருங்கள்.

ஆசிரியர்,
ஸாஜில் இணையதளம்.

LEAVE A REPLY