அல்-அக்ஸா பள்ளி வாசல் எது?

0
751

Al aqsha 1(எம்.ஐ.முபாறக்)

அல்-அக்ஸா பள்ளி வாசல்
எது என்று தெரியாமலேயே
எம்மில் பலர் அதைப்
பாதுகாப்பதற்காகப்
போராடுகின்றனர்.

முதலாவது படத்தில்
இருப்பதுதான் அல்-அக்ஸா.

ஆனால், இரண்டாவது
படத்தில் காணப்படும்
குப்பத் அல்- சஹ்ரா
பள்ளிவாசலையே
நாம் அல்-அக்ஸா என்று
நினைத்துக்கொண்டிருக்கிறோம்.

Al aqsha 2அவ்வாறு நாம் நினைப்பதற்கு
யூதர்களின் இராஜதந்திரமே
காரணம்.

உலக முஸ்லிம்களின்
கவனத்தையெல்லாம்
குப்பத் அல்- சஹ்ராவின்
பக்கம் திருப்பிவிட்டு
அல்-அக்ஸாவை
இடித்து சுலைமான்
ஆலயத்தை நிறுவதுதான்
யூதர்களின் திட்டம்.

அல்-அக்ஸாவை இடிப்பதற்கு
இதுபோல் பல திட்டங்கள்
யூதர்களிடம் உள்ளன.

அவற்றை அடுத்தடுத்த
பதிவுகளில் பார்ப்போம்.

LEAVE A REPLY