முஸ்லிம் பாரம்பரிய கலை கலாசார போட்டியில் வாழைச்சேனை ஆயிஷா மாணவி அஸீமா சாதனை

0
313

(ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்)

கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடாத்திய நாட்டார் கவிப்போட்டியில் இரண்டாமிடமும், றபான் கலை நிகழ்வில் மூன்றாமிடமும் பெற்று தன்னுடைய திறமையினை வெளிக்காட்டிய வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்தில் தரம் ஒன்பதில் கல்வி கற்கும் மாணவி எம்.ஏ.எப். அஸீமாவுக்கு பாடசாலையின் அதிபர் அல்ஹாஜ் எம்.ரீ.எம்.பரீட் மற்றும் ஆசிரியர்கள், அபிவிருத்தி சங்கத்தினர் பெற்றோர்கள் எனப்பலரும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

aff9d0cc-dd88-46f8-b263-437c42cf713c

LEAVE A REPLY