.ஐக்கிய சமதானக் கூட்டமைப்பு கட்சி மட்டக்களப்பில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளது

0
285

விசேட நிருபர்

முன்னாள் அமைச்சர் பசீர் சேகுதாவூதை தவிசாளராக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட ஐக்கிய சமதானக் கூட்டமைப்பு கட்சி மட்டக்களப்பில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.

 இன்று (8.)   இக் கட்சி மட்டக்களப்பில் கட்டுப்பணம் செலுத்தியது.

ஏறாவூர் நகர சபை மற்றும் ஏறாவூர் பற்று மற்றும் வாழைச்சேனை மற்றும் மண்முனைப் பற்று மற்றும் காத்தான்குடி ஆகிய ஐந்து உள்ளுராட்சி மன்றங்களுக்குமான கட்டுப்பணத்தினை ஐக்கிய சமதானக் கூட்டமைப்பு கட்சி செலுத்தியுள்ளது.

அக் கட்சியின் முகவர் வி.ரி.எம்.முபாறக் மட்டக்களப்பு தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணத்தினை செலுத்தினார்.

LEAVE A REPLY