இந்தியா-உத்தரகாண்டில் சக்திவாய்ந்த நில அதிர்வு

0
296

இந்தியாவின் வட மாநிலமான உத்தரகாண்டில் சற்றுமுன் சக்திவாய்ந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக டெல்லியில் நில அதிர்வு உணரப்பட்டது. உத்தரகாண்டில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 5.5 ஆக பதிவாகியுள்ளது.

LEAVE A REPLY