பாரம்பரிய உணவுப் பழக்கவழக்கங்கள் தொடர்பான விழிப்பூட்டல் கருத்தரங்கு

0
170

(ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்)

கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுற்குட்பட்ட கிராம சேவையாளர் பிரிவில் பாரம்பரிய உணவுப் பழக்கவழக்கங்களை மக்கள் மத்தியில் ஊக்குவித்தல் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றது.

அதன் தொடரில் செம்மண்ணோடை கிராம சேவகர் பிரிவு மக்களுக்கான குறித்த செயலமர்வு மீராவோடை தாருஸ்ஸலாம் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளாமான தாய்மார்கள், சகோதரிகள் கலந்துகொண்டனர். உணவுப் பழக்கவழக்கங்கள் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு கலாசார உத்தியோகத்தர் ஏ.எல்.பீர் முகம்மட் காஸிமி அவர்களினால் விரிவுரை நாடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY