மட்டக்களப்பு மாவட்டத்தில் 389,580 பேர் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் வாக்களிக்க தகுதி

0
189

(விஷேட நிருபர்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் 389,580 பேர் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

எதிர் வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு மாநகர சபைக்காக 63,031 வாக்காளர்களும், காத்தான்குடி நகர சபைக்காக 29,666 வாக்காளர்களும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

அதே போன்று ஏறாவூர் நகர சபைக்காக 18,606 வாக்காளர்களும், ஏறாவூர் பற்று பிரதேச சபைக்காக 55,723 வாக்காளர்களும், கோறளைப்பற்று பிரதேச சபைக்காக 48,749 வாக்காளர்களும், கோறளைப்பற்று வடக்கு பிரதேச சபைக்காக 16,831 வாக்காளர்களும், கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைக்காக 20,289 வாக்காளர்களும், மண்முனைப் பற்று பரதேச சபைக்காக 23,311 வாக்காளர்களும், மண்முனை தென் மேற்கு பிரதேச சபைக்காக 18,367 வாக்காளர்களும், மண்முனை தெண் எருவில் பற்று பிரதேச சபைக்காக 44,397 வாக்காளர்களும், மண்முனை மேற்கு பிரதேச சபைக்காக 20,715 வாக்காளர்களும், போரதீவுப்பற்று பிரதேச சபைக்காக 29,595 வாக்காளர்களும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

LEAVE A REPLY