மீராகேணி கிராம அபிவிருத்திச் சங்க நூலகத்திற்கு அலி ஸாஹிர் மெளலானாவினால் தளபாடங்கள்

0
92

(Mohamed Safras)

மீராகேணி கிராம அபிவிருத்தி சங்க நூலகத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா அவர்களின் பண்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் தளபாடங்கள் கையளிக்கும் நிகழ்வு (03.12) அன்று கிராம அபிவிருத்தி சங்க கட்டடத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வின்போது பிரதம அதிதியாக கலந்துகொண்டு பாராளுமன்ற உறுப்பினர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா தளபாடங்களை கையளித்தார்.

DSC_0773

LEAVE A REPLY