ஊடக தர்மத்தில் விளையாடும் குவைதிர் கான்

0
148

Dear குவைதிர் கான்!

அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மூலமாக இடம் பெற்ற மோசடிகள் சம்பந்தமான மேலதிக தகவல்களை பெற்று கொள்வதற்கான நீங்கள் அனுப்பிய அழைப்பிதழ் கிடைத்து.

எஸ்.எம். நியாஸ் 0773629717, சலாகி 0715667567, முந்தாஸ் ரகுமான் 0778546385 ஆகியோருடன் தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களை பெறுமாறு தெரிவித்துள்ளீர்கள் எனினும் குறிப்பிட்ட இலக்கங்கள் எப்போதும் செத்து கிடக்கின்றன இதனால். அவர்களை தொடர்பு கொள்ள முடியாமல் உள்ளது.

எனவே, பிழையான தகவல்களை வழங்கி ஊடகவியலாளர்களை திசைதிருப்பும் உங்கள் செயற்பாட்டை இத்துடன் நிறுத்திக்கொள்ளுங்கள்.

நன்றி
அஸீம் கிலாப்தீன்

LEAVE A REPLY