அலி ஸாஹிர் மௌலானாவின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஓதுக்கீட்டில் பண் அறைக்கும் இயந்திரம்

0
244

DSC_0129(Mohamed Safras)

மட்டக்களப்பு மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஓதுக்கீட்டில் கோரளைப்பற்று மேற்கு பிரதேச செயலக பிரிவில் உள்ள மீராவோடை அறபா சிறுகைத்தொழில் கூட்டுறவுச்சங்கத்தினூடாக தெரிவுசெய்யப்பட்ட பயணாளிகளுக்கு பண் அறைக்கும் இயந்திரம் வழங்கிவைக்கும் நிகழ்வு (27.11) அன்று மீராவோடை சந்தை கட்டடத்தொகுதியில் நடைபெற்றது.

இந் நிகழ்வின்போது பாராளுமன்ற உறுப்பினர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா அவர்களினால் 40 பயணாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.

DSC_0133 01

LEAVE A REPLY