மட்டு மாவட்ட புதிய அரசாங்க அதிபராக மாணிக்கம் உதயகுமார் விரைவில் நியமனம்

0
525

(விஷேட நிருபர்)

மட்டு மாவட்ட புதிய அரசாங்க அதிபராக மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னால் ஆணையாளரான மாணிக்கம் உதயகுமார் நியமிக்கப்படவுள்ளார்.

இவருக்கான நியமனக்கடிதம் அமைச்சரவையினால் அங்கிகரிக்கப்பட்டு வழங்கப்படவுள்ளது. அவர் தனது புதிய பதவியினை எதிர் வரும் நாட்களில் ஏற்றுக்கொள்ளவார் என தெரிய வருகின்றது.

LEAVE A REPLY