பொருள் விலையும் வரிச்சுமையும் தாங்க முடியவில்லை. மண்ணையா உண்பது ? மட்டக்களப்பில் பரவலான பிரசுரங்கள்

0
165

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

பொருள் விலையும் வரிச்சுமையும் கடன்களும் பிரல்லுகளும் தாங்க முடியவில்லை. அரிசி 100 ரூபாய், தேங்காய் 100 ரூபாய்! அப்படி என்றால் நாங்கள் மண்ணையா உண்பது? என கேள்வி எழுப்பும் சுவரொட்டிகள் ஞாயிற்றுக்கிழi மட்டக்களப்பு நகரெங்கும் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன.

முன்னிலை சோஷ‪லிஸக் கட்சியால் ஒட்டப்பட்டுள்ள அந்த சுவரொட்டிகளில் ‘சம்பளத்தைக் கூட்டு’ என்றும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

2 3

LEAVE A REPLY