கோல்டன் ஈகிள் விளையாட்டுகழக வருடாந்த கிரிக்கட் சுற்றுப்போட்டி-2017

0
141

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

கோல்டன் ஈகிள் விளையாட்டுக்கழகமானது கழகத்தின் 29வது ஆண்டினை சிறப்பிக்கு முகமாக கிரிக்கட் சுற்றுப் போட்டியினை எதிர்வரும் செப்தெம்பர் மாதம் 09,10,16,17 2017 ஆகிய தினங்களில் நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளனர்.

எனவே, இச்சுற்றுப்போட்டியில் தங்கள் கழகங்களும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அழைக்கின்றனர்.

போட்டி விதிமுறைகள்
• அணிக்கு 09 பேர் கொண்ட 10 ஓவர் மட்டுப்படுத்தப்பட்ட லீக் முறையிலானது.
• மண்முனைவடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விளையாட்டுகழகங்களில் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்படாத விளையாட்டுவீரர்கள் பங்குபற்றுவது தடை செய்யப்பட்டுள்ளது
• மண்முனைவடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக்கழகம் போட்டியில் பங்கு பற்றும் போது அக்கழகத்தில் பதிவு செய்யப்பட்ட நபர் வேறு அணியில் பங்கு பற்றினால் குறித்த கழகம் முறையான முறைப்பாடு ஒன்றை செய்யும் போது அவ்வீரர் அக்கழகத்தில் இருந்து நீக்கப்படுவார்
• மண்முனைவடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்படாத விளையாட்டுக்கழகங்கள் போட்டியில் பங்குபற்றும் போது தங்களது பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வீரர்களையே போட்டியில் ஈடுபடுத்த வேண்டும்
• போட்டிகள் யாவும் சர்வதேச விதிக்கமைவாக நடைபெறும்.
• ஒரு அணியில் 02 வீரர்கள் மாத்திரமே மேலதிகமாக இணைத்துக்கொள்ளமுடியும்.
• பந்து வீச்சாளர்கள் பந்து வீசும் போது சர்வதேச விதிக்கு முரணாக பந்து வீசுவது தடைசெய்யப்பட்டுள்ளது.
• போட்டிகளில் கலந்து கொள்ளும் கழகங்கள் பந்து மற்றும் துடுப்பாட்ட மட்டைகள் என்பவற்றை கொண்டுவருதல் வேண்டும்.
• போட்டிகள் கோல்டன் ஈகிழ் மைதானம் உட்பட மேலும் இரு மைதானங்களில் இடம்பெறும்.
• சகல விதமான முறையற்ற பந்து வீச்சுகளுக்கம் குசநந ர்வை வழங்கப்படும்.
• போட்டியில் பங்குபற்றும் வீரர்கள் அணைவரும் நீளக்காட்சட்டை (டீழவவழஅ) ரீசேட் அணிதல் வேண்டும்.
• அனுமதிக்கட்டணமாக ரூபா 5000ஃஸ்ரீ அறவிடப்படும்.
• பதிவு கட்டணமாக ரூபா 2000ஃஸ்ரீ ஆகஸ்ட் 25ம் திகதிக்கு முன் செலுத்தி பதி செய்தல் வேண்டும்.

மேற்குறிப்பிட்ட நிபந்தனைகள் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் உரிமை கோல்டன் ஈகிள் விளையாட்டுக்கழகத்தையே சாரும்

பரிசு விபரங்கள்
1ம் இடம்
• புவிராஜா சவால் கிண்ணம்
• 1ம் இடத்திற்கான வெற்றிக்கிண்ணம்
• ரூபா 50000ஃஸ்ரீ பணப்பரிசு
• 1ம் இடம் பெறும் கழகத்தின் 11 வீரர்களுக்கமான வெற்றிக்கிண்ணம்.
2ம் இடம்
• வெற்றிக்கிண்ணம்
• ரூபா 25000ஃஸ்ரீ பணப்பரிசு
3ம் இடம்
• வெற்றிக்கிண்ணம்
• ரூபா 10000ஃஸ்ரீ பணப்பரிசு
4ம் இடம்
• வெற்றிக்கிண்ணம்
சிறப்பு பரிசில்கள்
• காலிறுதி போட்டிகளில் இருந்து ஆட்டநாயகன் விருது
• தொடரின் சிறந்த பந்து வீச்சாளர் விருது.
• ஒரு போட்டியில் அதிக கூடிய ஓட்டம் பெறும் வீரருக்கான விருது
• இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகனுக்கான விருது
• தொடர் ஆட்ட நாயகனுக்கான விருது மேலும் பல பரிசுகளும் வழங்கப்படும்
• மேலும் பல பரிசுகளும் வழங்கப்படும்

தொடர்புகளுக்கு
து.ராஜ்குமார் – 0772100851ஃ0763536047
த.தரணிராஜ் – 0771149969

LEAVE A REPLY