சீனாவில் பேருந்து சுரங்கப்பாதை சுவரில் மோதி விபத்து: 36 பேர் பலி

0
124

சீனாவின் ஷன்சி மாகாணத்தில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 36 பேர் பரிதாபமாக பலியாகினர். நெடுஞ்சாலையில் உள்ள சுரங்கப்பாதையில் மோதிய பேருந்து  நொறுங்கியது. உள்ளூர் நேரப்படி இரவு 11.30 மணிக்கு இந்த கோர விபத்து நேரிட்டது.

செங்குடு நகரத்தில் இருந்து ஹெனான் மாகாணத்தில் உள்ள லோயாங் நகரத்துக்கு பேருந்து சென்று கொண்டிருந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விபத்தில் காயம் அடைந்தவர்கள் உள்ளுர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

LEAVE A REPLY