கல்வியியல் கல்லூரிக்கு 4ஆயிரத்து 303 மாணவர்கள் உள்நுழைவு

0
211

கல்வியியல் கல்லூரிகளுக்கு அனுமதி பெற்ற புதிய மாணவர்கள், நாளை (20) இணைத்துக் கொள்ளப்பட உள்ளதாக, கல்வியியல் கல்லூரி பிரதம ஆணையாளர் திரு கே. எம். எச். பண்டார தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதிலும் உள்ள கல்வியியல் கல்லூரிகளுக்கு மொத்தமாக 4 ஆயிரத்து 303 மாணவர்கள் இதன்போது, இணைத்துக் கொள்ளப்பட உள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.

(Tamilmirror)

LEAVE A REPLY