கல்குடா தொகுதிக்கான முஸ்லிம் காங்கிரஸின் இப்தார் நிகழ்வு

0
177

(வாழைச்சேனை நிருபர்)

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கல்குடா தொகுதிக்கான இப்தார் நிகழ்வு இன்று (18.06.2017) ஞாயிற்றுக்கிழமை வாழைச்சேனை அந் நூர் தேசிய பாடசாலை மைதானத்தில் இடம் பெற்றது.

கட்சியின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான ஹாபீஸ் நஸீர் அஹமட்டின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இப்தார் நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக், கிழக்கு மாகாண சபை வீடமைப்பு அதிகார சபையின் தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட், ஓய்வு பெற்ற வலய கல்வி பணிப்பாளர் எம்.ஐ.சேகுஅலி, கட்சி பிரமுகர்கள், ஆதரவாளர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

மார்க்க சொற்பழிவை ஏறாவூரை சேர்ந்த மௌலவி பரீட் நடாத்தி வைத்தார்.

1 2

LEAVE A REPLY